எஸ்.பி.ஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

 

காலியாக உள்ள பணியிடங்கள்:


Manager (Risk Management): 1 post

Manager (Credit Analyst): 2 posts

Senior Special Executive (Compliance): 1 post

Senior Special Executive (Strategy-TMG): 1 post

Senior Special Executive – (Global Trade): 1 post

Senior Executive (Retail & Subsidiaries): 1 post

Senior Executive (Finance): 1 post

Senior Executive (Marketing): 1 post

Deputy Chief Technology Officer (IT-Digital Banking): 1 post

Manager (History): 1 post

Executive (Document Preservation-Archives): 1 post

Manager (Credit Analyst): 45 posts

Manager (Job Family & Succession Planning): 1 post

Manager (Remittances): 1 post

Dy. Manager (Marketing – Financial Institutions): 1 post

Dy. Manager (Chartered Accountant): 6 posts

Dy. Manager (Anytime Channel): 2 posts

Deputy Manager (Strategic Training): 1 post

Chief Ethics Officer: 1 post

Advisor (Fraud Risk Management): 4 posts

Data analyst: 8 posts

Clerical cadre Pharmacist: 67 posts 

 

தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாகவும் , நேர்முகத் தேர்வு முறையிலும் நடைபெறும்.

 

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers  அல்லது    https://www.sbi.co.in/careers என்ற தளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: மே 3 

 

மேலும் தெரிந்து கொள்ள : https://www.sbi.co.in/documents

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women