IDBI வங்கியில் 2021 ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள்

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வங்கியில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் உள்ள விவரங்களை அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்IDBI வங்கி
பணியின் பெயர்Chief Data Officer, Head – Program Management & Information Technology (IT) Compliance, Deputy Chief Technology Officer, Chief Information Security Officer மற்றும் Head – Digital Banking
பணியிடங்கள்06
விண்ணப்பிக்க கடைசி தேதி03.05.2021
விண்ணப்பிக்கும் முறைOffline

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 முதல் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

IDBI வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Chief Data Officer – 01
  • Head – Program Management & Information Technology (IT) Compliance – 01
  • Deputy Chief Technology Officer (Digital) – 01
  • Deputy Chief Technology Officer (Channels) – 01
  • Chief Information Security Officer – 01
  • Head – Digital Banking – 01
ஊதிய விவரம் :
  1. Chief Information Security Officer & Head – Digital Banking – Rs.50 lac to Rs.60 lac
  2. For all other posts: Rs. 40 lac to Rs. 45 lac
IDBI வங்கி கல்வி தகுதி:

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master/ Bachelor degree/ MCA இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

IDBI விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 20.04.2021 முதல் 03.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IDBI தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Preliminary screening மற்றும் Personal Interview (PI) மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 

Download IDBI Notification 2021 Pdf

Application Form

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course