Clerk மற்றும் Multi tasking staff பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் – 2021

Clerk மற்றும் Multi tasking staff பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் Canteen stores Department துறையில் பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

கேன்டீன் ஸ்டோர்ஸ் துறை நிறுவகத்தின் விவரங்கள் :

நிறுவனத்தின் பெயர்கேன்டீன் ஸ்டோர்ஸ் துறை – Canteen Stores Department
அதிகாரப்பூர்வ இணையதளம்www.csdindia.gov.in
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs
 

கேன்டீன் ஸ்டோர்ஸ் துறை நிறுவகத்தின் வேலை விவரங்கள் :

பதவிClerk, Multi-Tasking Staff
காலியிடங்கள்10
கல்வித்தகுதி10th
சம்பளம்நல்ல சம்பளம்
வயது வரம்புஅறிவிப்பை பார்க்கவும்
பணியிடம்திருநெல்வேலி, மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி, தக்கலை – தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிGPC Tirunelveli (Military Canteen), Palayamkottai, Tirunelveli-627002
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்க தொடக்க தேதி16 ஆகஸ்ட் 2021
விண்ணப்பிக்க இறுதி தேதி23 ஆகஸ்ட் 2021
 

கேன்டீன் ஸ்டோர்ஸ் துறை நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

அதிகாரப்பூர்வ படிவம்Canteen Stores Department Official Notification
விண்ணப்பிக்கும் இணையதளம்Canteen Stores Department Official Website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course