சென்னையில் இந்தியா போஸ்ட் அஞ்சல் சேவையில் புதிய வேலைவாய்ப்பு!

இந்தியா போஸ்ட்- தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சென்னையில் அஞ்சல் சேவையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அறிந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
  • M.V Mechanic 05
  • Copper & Tinsmith 01
  • Painter 01
  • Tyreman 01
  • M.V Electrician 02
  • Driver 25
நிறுவனம்தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர்Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver
பணியிடங்கள்35
விண்ணப்பிக்க கடைசி தேதி26.05.2021
விண்ணப்பிக்கும் முறைOffline

 

மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

அஞ்சல் துறை தகுதி விவரங்கள்:

மேற்கூறிய பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பத்தார்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு தபால் அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பு [MSE / B9-4 / X / 2019 & MSE / B9-2 / XV / 2021] 05.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறுகிய அறிவிப்பாக மட்டுமே வெளிவந்துள்ளது. மேலும் இந்த அறிவிப்புக்கான கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் www.indiapost.gov.in என்ற இணைய முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006. என்ற முகவரிக்கு 26.05.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Tamilnadu Post Office Jobs 2021 – Important Dates

Application Starting Date05th May 2021
Application Closing Date26th May 2021

Tamilnadu Post Office Recruitment 2021 – Important Links

Official Notification & Application Form
TN Post Office Job Notification & Application Form
Tamilnadu Postal Circle SyllabusDownload Here
Tamilnadu Postal Circle Previous PaperDownload Here
Official WebsiteClick Here

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas