survey வேலைகளுக்கான பணியாளர்களை நியமித்துவருகின்றனர் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில். இதற்கான அறிவிப்பை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் சேலம் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
சேலம் அரசு மாநகராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு – 2021
நிறுவனத்தின் பெயர் | சேலம் அரசு மாநகராட்சி அலுவலகம் – Salem Govt Corporation Office |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.salem.nic.in |
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பதவி | Survey Work |
காலியிடங்கள் | Various |
கல்வித்தகுதி | B.Sc/M.Sc (Computer Science) or BE (CS/ECE) or Diploma (CS/ECE) or BCA/MCA or B.Com (Only for Candidates completed a degree within last 36 months) |
வயது வரம்பு | அறிவிப்பை பார்க்கவும் |
பணியிடம் | சேலம் |
சம்பளம் | மாதம் ரூ. 8000/- |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
விண்ணப்பிக்கும் முறை | இந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும். |
முகவரி | Salem Government Corporation Office, Salem. |
நேர்காணல் தேதி | 29 மே 2021 to 31 மே 2021 |
சேலம் மாநகராட்சி அலுவலக அரசு வேலைவாய்ப்பு இணையதளம் – 2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Salem Govt Corporation Office Recruitment Official Notification & Apply Online |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Salem Govt Corporation Office Recruitment official website |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News