8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்  வேலைவாய்ப்பு 2021

மெட்ராஸ் நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி உடையவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்ட வேலை, தூய்மை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற பல வேலைவாய்ப்புகள் வெளியீடு.

 

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021

தற்போதைய உயர்நீதி மன்றம் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 19 ஏப்ரல் 2021 அன்று இந்த அறிவிப்பை உயர்நீதி மன்றம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் பதவிகள் மற்றும் காலியிடங்கள்

ஆரம்ப தேதி

ஏப்ரல் 19, 2021

சமர்ப்பிக்க இறுதி தேதி

ஜூன் 6 ,20201

வேலைக்கான இடம்

சென்னை

காலியிடங்கள் மற்றும் விவரங்கள்:

பதவி

காலியிடங்கள்

அலுவலக உதவியாளர் (Office Assistant)

1911

வாட்ச்மேன் (Watchman)

496

இரவு காவலாளி (Night watchman)

185

இரவு காவலாளி (மசால்ச்சி) (Night watchman cum Masalchi)

108

துப்புறவாளர் (Sweeper)

189

மசால்ச்சி (Masalchi)

485

சுகாதார ஊழியர் (Sanitary Worker)

110

தோட்டக்காரர் (Garderner)

28

நகல் எழுத்தாளர் (Copyist Attender)

03

படகோட்டி ஆண் மற்றும் பெண் (Waterman & Waterwomen)

01

அலுவலக முழுநேர காவலாளி (Office cum Full time watchman)

01

வாட்ச்மேன் (மசால்ச்சி) (Watchman cum Masalchi)

15

துப்புறவு தொழிலாளி (Sweeper cum Cleaner)

18

தூய்மை பணியாளர் (Scavenger/Sweeper)

07

 

கல்வித்தகுதி:

பணிக்கு விண்ணப்பிப்போர் 8 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட கூடியவராக இருக்க வேண்டும். தமிழ் மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

 

வயது வரம்பு

யூ.ஆர்- 30 வயது

எம்.பி.சி மற்றும் டி.சி/ பி.சி.எம்/ பி.சி- 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எஸ்.சி/ எஸ்.டி மற்றும் விதவைகள்- 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்த அறிவிப்பின் படி 2021 ஆம் ஆண்டிற்கான உயர்நீதிமன்றம் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 3557 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். www.tamilnewslive.com

உயர்நீதிமன்றத்தின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் துப்புரவாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in என்ற உயர்நீதி மன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course