JRF பணிக்கு கேரளாவில் வேலைவாய்ப்புகள் – 2021

Junior Research Fellow பணிக்காக கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

VSSC மையத்தின் விவரங்கள் : 

நிறுவனத்தின் பெயர்இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு – விக்ரம் சரபாய் விண்வெளி மையம் – Indian Space Research Organisation – Vikram Sarabhai Space Centre
அதிகாரப்பூர்வ இணையதளம்www.vssc.gov.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

VSSC மையத்தின் வேலை விவரங்கள் :

பதவிJunior Research Fellow (JRF)
காலியிடங்கள்12
கல்வித்தகுதிM.Tech , M.Sc
சம்பளம்மாதம் ரூ.31000/-
வயது வரம்பு28 – 33 ஆண்டுகள்
பணியிடம்திருவனந்தபுரம்
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேரடி நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி05 ஜூலை 2021
விண்ணபிக்க கடைசி தேதி19 ஜூலை 2021
 

VSSC மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் : 

அதிகாரப்பூர்வ அறிவிப்புVSSC Official Notification & Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்VSSC Official website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course