officer ,engineer பதவிக்கு CCI வேலைவாய்ப்புகள் – 2021

Officer,Engineer,Deputy director general ஆகிய பதவிகளுக்கு சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா – CCI யில்  பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தகுதியுள்ளவர்களை நியமிக்க நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

 

CCI விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர் சிமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI-Cement Corporation Of India Limited)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.cciltd.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

 

CCI வேலை விவரங்கள் : 01

பதவிOfficer, Engineer
காலியிடங்கள்46
கல்வித்தகுதிCA, MBA, Graduate
சம்பளம்மாதம் ரூ. 25,000 + HRA ரூ. 5000
வயது வரம்பு35 ஆண்டுகள்
பணியிடம்New Delhi
தேர்வு செய்யப்படும் முறைInterview
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்இல்லை
தொடக்க தேதி02 ஜூன் 2021
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி30 ஜூன் 2021

 

CCI அதிகாரப்பூர்வ இணையதளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புCCI Official Notification Link
விண்ணப்ப படிவம்CCI Apply Link
அதிகாரப்பூர்வ இணையதளம்CCI Official Website

 

CCI  வேலை விவரங்கள் : 02

பதவிDeputy Director General
காலியிடங்கள்09
கல்வித்தகுதிITI, Bachelor Degree
சம்பளம்மாதம் ரூ.78800-209200/-
வயது வரம்பு56 ஆண்டுகள்
பணியிடம்All Over India
தேர்வு செய்யப்படும் முறைInterview
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிCheck Official Notification
விண்ணப்ப கட்டணம்இல்லை
தொடக்க தேதி07 மே 2021
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி18 ஜூன் 2021

 

CCI அதிகாரப்பூர்வ இணையதளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புCCI Official Notification Link
அதிகாரப்பூர்வ இணையதளம்CCI Official Website

 

             

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top