NITTTR சென்னை வேலைவாய்ப்பு 2021

 

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Graduate Library Trainee பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nitttrc.ac.in விண்ணப்பிக்கலாம். NITTTR Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

NITTTR அமைப்பு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

(NITTTR-National Institute of Technical Teachers Training and Research)

 

அதிகாரப்பூர்வ இணையதளம் www.nitttrc.ac.in

 

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள், தமிழ்நாடு அரசு வேலைகள்

NITTTR Recruitment 2021 வேலைவாய்ப்பு :

 

பதவி Graduate Library Trainee

 

காலியிடங்கள் 02

 

கல்வித்தகுதி PG degree in Library & Information Science (LIS)

 

சம்பளம் மாதம் ரூ.14,000/-

 

வயது வரம்பு 25 – 30 ஆண்டுகள்

 

பணியிடம் சென்னை, தமிழ்நாடு

 

விண்ணப்ப கட்டணம் இல்லை

 

விண்ணப்பிக்கும் முறை Offline

Send Address Senior Librarian, Resource Centre, National Institute of Technical Teachers Training and Research, Taramani, Chennai 600 113.

 

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்காணல்

 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி 26 மார்ச் 2021

 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 10 ஏப்ரல் 2021

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top