Education – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Fri, 23 Jul 2021 13:58:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Education – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 Guest Faculty பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021 https://tamilnewslive.com/education/jobs-in-nit-jalandhar-for-guest-faculty-post-2021/ https://tamilnewslive.com/education/jobs-in-nit-jalandhar-for-guest-faculty-post-2021/#respond Fri, 23 Jul 2021 13:58:35 +0000 https://tamilnewslive.com/?p=16359 Guest Faculty பதவிக்கு பஞ்சாபில் உள்ள NIT (National Institute of Technology ) பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். NIT நிறுவகத்தின் விவரங்கள் : Organization National Institute of Technology, Jalandhar Official Website www.nitj.ac.in Job Category Punjab Govt Jobs   NIT நிறுவகத்தின் வேலை விவரங்கள் : Job Role Guest Faculty Total No of Vacancies 27 Educational Qualification B.Sc, BA, B.Com, BBA […]

The post Guest Faculty பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
Guest Faculty பதவிக்கு பஞ்சாபில் உள்ள NIT (National Institute of Technology ) பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

NIT நிறுவகத்தின் விவரங்கள் :

Organization National Institute of Technology, Jalandhar
Official Website www.nitj.ac.in
Job Category Punjab Govt Jobs
 

NIT நிறுவகத்தின் வேலை விவரங்கள் :

Job Role Guest Faculty
Total No of Vacancies 27
Educational Qualification B.Sc, BA, B.Com, BBA
Pay Scale Rs.54,000/- Per Month
Age Limit As per Rules
Job Location All Over Punjab
Apply Mode Online
Selection Process Interview
Application Fees Nil
Notification Date 20 July 2021
Last Date 29 July 2021
 

NIT நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

NIT Notification Details
Apply Online
NIT Official Website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post Guest Faculty பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/education/jobs-in-nit-jalandhar-for-guest-faculty-post-2021/feed/ 0 16359
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் faculty பதவிக்காக வேலைவாய்ப்புகள் – 2021 https://tamilnewslive.com/education/jobs-for-faculty-post-at-madurai-kamarasar-university-2021/ https://tamilnewslive.com/education/jobs-for-faculty-post-at-madurai-kamarasar-university-2021/#respond Fri, 04 Jun 2021 07:29:09 +0000 https://tamilnewslive.com/?p=15381 மாதம் ரூ. 25000 சம்பளத்தில் faculty பதவிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள வரை நியமித்து வருகின்றனர். மேலும், ஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக விவரங்கள்: நிறுவனத்தின் பெயர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU-Madurai Kamaraj University) அதிகாரப்பூர்வ இணையதளம் www.mkuniversity.ac.in வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்   பல்கலைக்கழக வேலை விவரங்கள்: பதவி Faculty, Guest Faculty காலியிடங்கள் Various […]

The post மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் faculty பதவிக்காக வேலைவாய்ப்புகள் – 2021 appeared first on Tamil News Live.

]]>
மாதம் ரூ. 25000 சம்பளத்தில் faculty பதவிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள வரை நியமித்து வருகின்றனர். மேலும், ஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

பல்கலைக்கழக விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU-Madurai Kamaraj University)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.mkuniversity.ac.in
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

 

பல்கலைக்கழக வேலை விவரங்கள்:

பதவி Faculty, Guest Faculty
காலியிடங்கள் Various
கல்வித்தகுதி M.Sc
வயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்
பணியிடம் மதுரை (தமிழ்நாடு)
சம்பளம் மாதம் ரூ.15,000-25,000/-
தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 08 மே 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 16 ஜூன் 2021

 

பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளம்:

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Madurai Kamaraj University Notification
அதிகாரப்பூர்வ இணையதளம் Madurai Kamaraj University Official Website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் faculty பதவிக்காக வேலைவாய்ப்புகள் – 2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/education/jobs-for-faculty-post-at-madurai-kamarasar-university-2021/feed/ 0 15381
இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகளை பார்த்து எழுத அனுமதி – மாணவர்கள் மகிழ்ச்சி!! https://tamilnewslive.com/news-in-tamil/engineering-semester-exams-allowed-to-look-at-the-book-and-write-students-happy/ https://tamilnewslive.com/news-in-tamil/engineering-semester-exams-allowed-to-look-at-the-book-and-write-students-happy/#respond Mon, 19 Apr 2021 04:33:47 +0000 https://tamilnewslive.com/?p=8667 பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் மே மாதம் இணையவழி மூலம் நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் செமஸ்டர் தேர்வின் போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது.  மேலும், மாணவர்கள் தேர்வு நேரத்தில் கேள்விகளை நன்கு பார்த்து புரிந்து கொண்டு சுலபமாக விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளதாகவும்,  விடை எழுதும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை எழுதலாம் மற்றும் தேர்வு எழுதும் […]

The post இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகளை பார்த்து எழுத அனுமதி – மாணவர்கள் மகிழ்ச்சி!! appeared first on Tamil News Live.

]]>
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் மே மாதம் இணையவழி மூலம் நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் செமஸ்டர் தேர்வின் போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. 


மேலும், மாணவர்கள் தேர்வு நேரத்தில் கேள்விகளை நன்கு பார்த்து புரிந்து கொண்டு சுலபமாக விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளதாகவும்,  விடை எழுதும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை எழுதலாம் மற்றும் தேர்வு எழுதும் போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகளை பார்த்து எழுத அனுமதி – மாணவர்கள் மகிழ்ச்சி!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/engineering-semester-exams-allowed-to-look-at-the-book-and-write-students-happy/feed/ 0 8667
அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் https://tamilnewslive.com/education/the-chennai-high-court-has-ordered-the-tamil-nadu-government-to-consider-the-order-canceling-the-aryan-examinations/ https://tamilnewslive.com/education/the-chennai-high-court-has-ordered-the-tamil-nadu-government-to-consider-the-order-canceling-the-aryan-examinations/#respond Wed, 07 Apr 2021 17:07:24 +0000 https://tamilnewslive.com/?p=7130   கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பயின்ற தமிழக கல்லூரி மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்து தமிழக அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது. மேலும், அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இந்நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக […]

The post அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil News Live.

]]>
 


கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பயின்ற தமிழக கல்லூரி மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்து தமிழக அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது.
மேலும், அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரி தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாம் என கலந்து ஆலோசிக்க அறிவுறுத்தினர். 

 

அத்துடன் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என பல்கலை. வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/education/the-chennai-high-court-has-ordered-the-tamil-nadu-government-to-consider-the-order-canceling-the-aryan-examinations/feed/ 0 7130
கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் – தமிழக அரசு உத்தரவு https://tamilnewslive.com/education/covid-19-in-tamil-nadu-colleges-asked-to-conduct-only-online-classes/ https://tamilnewslive.com/education/covid-19-in-tamil-nadu-colleges-asked-to-conduct-only-online-classes/#respond Mon, 22 Mar 2021 16:57:33 +0000 https://tamilnewslive.com/?p=5579     கொரோனா நோய் பரவல் தற்போது தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக உயர்கல்வித்துறை ஆலோசித்து அதன் அடிப்படையில் நாளை முதல் அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று […]

The post கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் – தமிழக அரசு உத்தரவு appeared first on Tamil News Live.

]]>

 

 

கொரோனா நோய் பரவல் தற்போது தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக உயர்கல்வித்துறை ஆலோசித்து அதன் அடிப்படையில் நாளை முதல் அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையை தொடர்ந்து கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதுகலை இரண்டாம் ஆண்டு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் மற்ற ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக துவக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

அதனை தொடர்ந்து நேரடியாக மாணவர்களுக்கு வகுப்புகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரானா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இம்மாதம் 31ம் தேதிக்குள் செய்முறை வகுப்புகள் மற்றும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் தமிழக அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது.

The post கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் – தமிழக அரசு உத்தரவு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/education/covid-19-in-tamil-nadu-colleges-asked-to-conduct-only-online-classes/feed/ 0 5579
கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நீட் நுழைவு தேர்வு.. https://tamilnewslive.com/education/no-national-eligibility-cum-entrance-test-for-arts-and-science-entrence-exam/ https://tamilnewslive.com/education/no-national-eligibility-cum-entrance-test-for-arts-and-science-entrence-exam/#respond Sat, 20 Mar 2021 04:44:55 +0000 https://tamilnewslive.com/?p=5189 மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு போல, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், இதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை, ஆனால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என ஏஐசிடிஇ (AICTE ) தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையின் கீழ் கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கலை அறிவியல் கல்லூரியில் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் […]

The post கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நீட் நுழைவு தேர்வு.. appeared first on Tamil News Live.

]]>

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு போல, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், இதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை, ஆனால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என ஏஐசிடிஇ (AICTE ) தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையின் கீழ் கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கலை அறிவியல் கல்லூரியில் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதுகுறித்து ஏஐசிடிஇ தலைவர் விளக்கம் அளித்துள்ளார். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை. ஆனால், அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

11, 12-ம் வகுப்பில் எந்த பாடத்தை அடிப்படையாகக் கொண்டு படித்தால், வேறு வகையான உயர்கல்வி படிப்புகளில் சேரலாம். ஆனால் அவ்வாறு சேரும் முன், குறிப்பிட்ட உயர்கல்வி படிப்பு தொடர்பான பாடப் பிரிவுகளிலும் அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார்.

 

The post கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நீட் நுழைவு தேர்வு.. appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/education/no-national-eligibility-cum-entrance-test-for-arts-and-science-entrence-exam/feed/ 0 5189
புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை வெளியீடு https://tamilnewslive.com/education/free-notebook-distribution-instructions/ https://tamilnewslive.com/education/free-notebook-distribution-instructions/#respond Sat, 11 Jul 2020 05:31:24 +0000 https://tamilnewslive.com/?p=4517 தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வி ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டில் இருந்தப்படியே படிப்பதற்கு உதவி செய்யும் வகையில் விலை இல்லா புத்தகம் மற்றும் வீடியோ வடிவிலான பாடத்திட்டம் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் […]

The post புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Tamil News Live.

]]>
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வி ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டில் இருந்தப்படியே படிப்பதற்கு உதவி செய்யும் வகையில் விலை இல்லா புத்தகம் மற்றும் வீடியோ வடிவிலான பாடத்திட்டம் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

TN Government Free Notebooks

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும்போது பின்பற்றவேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை அரசு விதித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:

* பாடப்புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோரிடம் வழங்கும்போது நீண்ட வரிசை ஏற்பட்டுவிடாமல் இருக்க முன்கூட்டியே குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்யவேண்டும். குறிப்பிட்ட 1 மணி நேரத்துக்குள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் அழைக்கப்படக்கூடாது.

* கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள், தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னரோ அல்லது நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரோ பள்ளிக்கு வந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.

* கல்வி உபகரணங்கள் வழங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தரையில் வட்டம் வரையவேண்டும்.

* மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்க வரும்போது கட்டாயம் முககவசம் அணியவேண்டும்.

* பிளஸ்-2 மாணவர்களின் லேப்டாப்பில் கல்வி வீடியோ பதிவிறக்கம் செய்யும்போது மாணவர்களோ, அவர்களுடைய பெற்றோரோ நவீன பரிசோதனை கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரத்யேக அதிகாரி ஒருவர் லேப்டாப்பை வாங்கிக்கொண்டு, அவர்களை உள்ளே அழைத்துச்சென்றுவிட்டு பின்னர் வெளியே அழைத்து வருவார்.

* மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்காக 2 வகுப்பறைகள் சமூக இடைவெளி உடன் காத்திருப்போர் அறைகளாக பயன்படுத்தவேண்டும்.

* புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வினியோகிப்பதற்கு முன்பு பள்ளி வளாகம், மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்ட மரச்சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். இந்த நடைமுறை கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பு தினந்தோறும் பயன்படுத்தப்படவேண்டும்.

* கை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்கவேண்டும். மேலும் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினி வழங்கப்படவேண்டும்.

* ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கைகளை சோப்பால் கழுவிய பின்னரே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கைகளை கழுவுவதற்கு வசதியாக கிருமிநாசினி மற்றும் சோப்பு உள்ளிட்டவை பள்ளியின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்களில் வைக்கவேண்டும்.

* கை கழுவும் பகுதிகள், கழிவறைகள் உள்பட அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும்.

* ஒவ்வொரு பள்ளிகளின் நிர்வாகம் தான் தங்கள் பள்ளிகளில் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பொறுப்பு.

* ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் சுத்தமான முககவசம் அணிவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். முககவசத்தை தொடுவதை குறைக்கவேண்டும். முகம் அல்லது முகத்தின் எந்த பகுதியையும் தொடுவதை தவிர்க்கவேண்டும்.

* மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், படிகளின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி, லிப்ட் உள்பட பிற தரை தளங்களை தொடுவதை தவிர்க்கவேண்டும்.

* பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கவேண்டும். பள்ளி வளாகத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/education/free-notebook-distribution-instructions/feed/ 0 4517
“12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு” – தமிழக அரசு அறிவிப்பு https://tamilnewslive.com/education/july-27-new-exam-date-for-12th-students/ https://tamilnewslive.com/education/july-27-new-exam-date-for-12th-students/#respond Wed, 08 Jul 2020 14:44:32 +0000 https://tamilnewslive.com/?p=4480 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “2019-2020 கல்வியாண்டின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத் சூழ்நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கொரிக்கை விடுத்தனர். இந்த […]

The post “12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு” – தமிழக அரசு அறிவிப்பு appeared first on Tamil News Live.

]]>
12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

+2 TN School Exams

“2019-2020 கல்வியாண்டின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத் சூழ்நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கொரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் பரிசீலித்து 24 அன்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அந்த தேர்வை வரும் 27 ஆம் தேதி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

மாணவர்கள் அவர்கள்தம் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதற்கான ஹால்டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை பெற்றுக்கொள்ளலாம். தனி தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர் எவராவது இருப்பின் அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

The post “12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு” – தமிழக அரசு அறிவிப்பு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/education/july-27-new-exam-date-for-12th-students/feed/ 0 4480