முதியவரிடம் பண மோசடி – இளம்பெண் கைது

 

 

இளம்பெண் ஒருவர் முதியவருக்கு உதவுவது போல நம்பிக்கை கொடுத்து  பணத்தை ஆட்டைய போட்டுள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம் மோசடிகள் தொடர்ந்து பரவலாக  நடைபெற்று வருகிறது. ஏடிஎம்களில் பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம்  சிலர் பணம் எடுத்துக் கொடுப்பதாகவும் செலுத்துவதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறி மோசடி செய்கின்றனர். 

இதையடுத்து மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் செலுத்துவதாக கூறி முதியவர் ஆதிஜெகனாதனிடம் ரூ.68,670 மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதியவரை மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women