சென்னையில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய பணத்தை போலி வங்கிக்கணக்கு தொடங்கி இன்சூரன்ஸ் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இதையெடுத்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. போலி வங்கி கணக்கு மூலம் ரூ.1.70 கோடி கையாடல் செய்த குணசேகரன், சரவணகுமார் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை கைது செய்யப்பட்டு ரூ.8 லட்சம் பணம், 13 சவரன் நகை மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News