தொடர் உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்கும் தங்கத்தின் விலை..

தற்போது நிலவிவரும் கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ளது என்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆனால் இந்நிலையிலும், தங்கத்தின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

Gold Price in Chennai

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.19 அதிகரித்து ரூ.4,904க்கு விற்பனை விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து ரூ.66.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

scroll to top