மன, உடல் ஆரோக்கியம், அழகு இரண்டுமே உட்கிரகிக்கும் நல்ல உணவு, எண்ணங்களை பிரதிபலிப்பது தான். அழகு என்பது பூசும் முகப்பூச்சுகளில் இல்லை. உண்ணும் உணவு பிரதிபலிக்கும் மாசுமருவற்ற சருமம், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சி, தெளிவான கண்கள், பளிர் சிரிப்பு, நற்சிந்தனை இத்தனையும் இருக்கும் போது தன்னம்பிக்கையும் மிளிரும்.
விலையுயர்ந்த அவகோடாவும், ஆப்பிளும் தான் ஆரோக்கியம் தரும் என்றில்லை. நம் கொல்லையில் நிற்கும் முருங்கையில் ஆரம்பித்து சமையல் அறை அஞ்சறைப் பெட்டி வரை அழகு தரும் இயற்கையின் பொருட்கள் உள்ளது.
தேயிலை நமக்கு உற்சாகம் தருவதுப்போல, நமது கூந்தலுக்கும் நன்மை செய்கிறது. கூந்தலின் அழகையும், ஆரோக்கியத்தையும் திரும்ப தருவதில் தேயிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
கூந்தல் வளர்ச்சி
சர்க்கரை, நறுமணப் பொருட்கள் சேர்க்காத தேயிலை டிகாஷன் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
பொடுகு, அரிப்பு நீங்க
எண்ணெய் தன்மையை நீக்குகிறது
தலையில் சுரக்கும் செபம் அதாவது எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. அமிலகார சமநிலையை அதாவது தலையில் pH ஐ ஒழுங்கு படுத்துகிறது.
பளபளப்பு
கூந்தல் வளர்ச்சிக்கு தேயிலை செய்முறைகள்
* திக்கான தேயிலை டிகாஷன் தயாரித்து கொண்டு அதனுடன் நெல்லிக்காய் பொடியை கலந்து தலையில் தடவி ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு எதுவும் போடாமல் அலசவும். கூந்தலுக்கு கருமையை மற்றும் பளபளப்பையும் தரும்.
செலவு அதிகமில்லாத வீட்டில் செய்யக்கூடிய தேயிலை டிகாஷன் குளியலைச் செய்து கூந்தலை அழகாக்குவோம்!
Tea decoction works best with natural color to the hair. Black tea can be a good alternative, but green tea offers more antioxidants and nutrients. Tea is rich in Tannic acid, which can be helpful to control any scalp infection such as dandruff, bacteria, fungus, and sun damage and to promote hair growth. Tea decoction water is an excellent rinse for fighting dandruff. Black tea rinses are used to soften natural hair. It is commonly used in home made henna packs. Tea decoction gives shine and silkiness to hair.